ஓய்வறியாத-விவசாயி-நாராயணப்பா

Krishnagiri, Tamil Nadu

Apr 15, 2023

ஓய்வறியாத விவசாயி நாராயணப்பா

வன விலங்குகளும், கணிக்க முடியாத பருவநிலையும் விவசாயத்தை பாதிப்பதாக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட கேழ்வரகு விவசாயி நாராயணப்பா சொல்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sahana

சஹானா, ஓசூர் டிவிஎஸ் அகாடமி மாணவி.

Author

Pranav Akshay

பிரணவ் அக்ஷய், ஓசூர் டிவிஎஸ் அகாடமி மாணவர்.

Author

Dhivya

திவ்யா, ஓசூர் டிவிஎஸ் அகாடமி மாணவி.

Author

Usha M.R.

உஷா எம்.ஆர்., ஓசூர் டிவிஎஸ் அகாடமி மாணவி.

Editor

PARI Education Team

நாங்கள் கிராமப்புற இந்தியாவையும் கிராமப்புற மக்களையும் பிரதான கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வருகிறோம். சுற்றி நடக்கும் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் விரும்பும் இளைஞர்களுடன் இணைந்து, இதழியல் செய்தி உருவாக்க அவர்களுக்கு வழிகாட்டி பயிற்சியளிக்கிறோம். அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றிய சிறந்த புரிதலை வழங்கும் வகையில் பட்டறைகள், அமர்வுகள் மற்றும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உருவாக்குகிறோம்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.