அசாமின் சிராங் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் ஒவ்வொரு போடோ வீட்டிலும் கைத்தறி இருக்கும். துணி நெய்வதன் மூலம் ஓரளவிற்கு வருமானம் ஈட்டுகிறார் சாமா பிரம்மா. அதுமட்டுமல்லாமல், படிப்படியாக குறைந்து வருகிற இந்த பாரம்பர்ய திறமையை தனது மகள்களுக்கும் கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறார்
ஆன்னி பின்டோ ரோட்ரிகஸ் நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்பட கலைஞர் ஆவார். அவரது படைப்புகளை www.annepintorodrigues.com என்ற வலைத்தளத்தில் காணலாம்.
See more stories
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.