ஒரே-நாடு-ஒரே-ரேஷன்-அட்டை-இருந்தும்-பொருட்கள்-இல்லை

West Delhi, National Capital Territory of Delhi

Apr 29, 2022

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை, இருந்தும் பொருட்கள் இல்லை

பொதுமுடக்கத்தினால் பீகாரில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பிய ருக்ஸனா காட்டூன், ஒருவழியாக 2020 நவம்பர் மாதம் ரேஷன் அட்டையைப் பெற்றார். இப்போது மீண்டும் டெல்லி திரும்பியுள்ள அவர் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட அட்டை வைத்திருந்தும் உணவு தானியங்களைப் பெறுவதற்கு மீண்டும் போராடுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Editor

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.