‘ஒரு உருளைக் கிழங்கு கூட தரையில் இருந்து நகரவில்லை'
அண்மையில் கொல்கத்தாவில் நடந்த ஒரு பேரணியில் கடன் மற்றும் அதன் வேதனை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் 43 பேர் பங்கு பெற்றனர் - இதில் பெரும்பாலானோர் உருளைக் கிழங்கு விவசாயம் செய்த விவசாயிகள், உபரியான உற்பத்தி, விலை வீழ்ச்சி, உயர்ந்து வரும் செலவுகள் மற்றும் பலவற்றால் பாதிக்கப்பட்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.