ஒடிசாவின் கேழ்வரகு மறுமலர்ச்சியில் இருக்கும் உமியை நீக்குதல்
ஒடிசா மாநில அரசு சமீபத்தில் பொதுவினியோக திட்டத்தில் மற்றும் பிற திட்டங்களில் சிறுதானியங்களை விநியோகிப்பதற்காக முக்கியமாக ஆதிவாசிகள் வசிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து கேழ்வரகை வாங்கத் தொடங்கியது. ஆனால் நியாயமற்ற வழிகாட்டுதல்கள் மற்றும் வரையறைகள் இதை ஒரு சோதனையாக மாற்றியுள்ளது