எஸ்.ஐ.டி அறிக்கை: முன்னெப்போதும் இல்லாத பயிர்களின் மீதான பூச்சித் தாக்குதல்
2017ல் நடந்த விஷத் தாக்குதல்கள் மூலமாக யாவத்மாலில் அளவுக்கதிகமான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் விதர்பா விவசாயிகளின் பதற்றம் பற்றி தெரிய வந்திருக்கிறது. இது குறித்த சிறப்பு புலனாய்வு பற்றிய பாரியின் மூன்று பகுதி கட்டுரையில் கடைசி பகுதி இது.
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.