எவ்வளவு-கடன்-இருக்கிறது-எனத்-தெரியாது

Vikarabad, Telangana

Mar 17, 2023

'எவ்வளவு கடன் இருக்கிறது எனத் தெரியாது'

சில்தம்பல்லி கிராமத்தில் விவசாயி கமல் சந்திரா தற்கொலை செய்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அத்தாட்சிகளற்று அவர் வாங்கிய கடனை அவரது மனைவி பரமேஸ்வரி வட்டிக்காரர்களிடம் திருப்பி செலுத்த போராடி வருகிறார்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Editor

Sanviti Iyer

சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Author

Amrutha Kosuru

அம்ருதா கொசுரு ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் 2022ம் ஆண்டு பாரியின் மானியப் பணியாளரும் ஆவார். ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசமில் பட்டம் பெற்றவர். 2024ம் ஆண்டின் ஃபுல்ப்ரைட் - நேரு மானியப் பணியாளர் ஆவார்.