எப்படியேனும்-எங்களின்-வயிறுகளை-நாங்கள்-நிரப்ப-வேண்டும்

Banaskantha, Gujarat

Dec 10, 2022

‘எப்படியேனும் எங்களின் வயிறுகளை நாங்கள் நிரப்ப வேண்டும்’

குஜராத்தின் பனஸ்காந்தா மாவட்டத்தின் பல விவசாயிகளைப் போல பானுபென் பர்வாடும் அவரின் நிலத்தை 2017ம் ஆண்டு வெள்ளத்தில் இழந்தார். இதுவும், தொடரும் காலநிலை மாற்ற நிகழ்வுகளும் அவரின் குடும்பத்தைப் போலவே பல குடும்பங்களின் உணவு பாதுகாப்பையும் சத்துணவையும் பாதித்துள்ளன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

Vinutha Mallya

வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.