பெல்தாங்காவிலிருந்து கொல்கொத்தாவுக்கு செல்லும் ரயிலில், சீன அணிகலன்களை விற்றுக் கொண்டிருந்தோருக்கு மத்தியில் கைவினை மரப்பொருட்களை விற்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார் சஞ்சய் பிஸ்வாஸ்
ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.