'என்னால் கிராமத்தில் வீடியோ எடிட்டிங் செய்ய முடியவில்லை'
ஹையுல் ரகுமான் அன்சாரி 10 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற ஜார்கண்டில் இருந்து காணொலி எடிட்டராக பணியாற்ற மும்பைக்கு வந்தார். ஆனால் கடந்த ஆண்டில் அவர் கோவிட் 19 இன் ஊரடங்கால் இரண்டு முறை வேலையிழந்து வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது.