எங்கள்-கையிருப்பு-காலியாகிவிட்டது

Jammu, Jammu and Kashmir

Jul 17, 2020

‘எங்கள் கையிருப்பு காலியாகிவிட்டது'

சத்திஸ்கரிலிருந்து ஜம்முவிற்கு சந்திரா குடும்பத்தினரைப் போன்று பலரும் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, அவர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அருகில் உள்ள கட்டட குடியிருப்புவாசிகள் மளிகைப் பொருட்களை அளித்து உதவி வருகின்றனர். அவர்கள் மெல்ல இப்போது வேலைவாய்ப்பையும் பெற்று வருகின்றனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rounak Bhat

ரோனாக் பட் 2019 முதல் பாரியின் பயிற்சி செய்தியாளராக உள்ளார். இவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில், பத்திரிகை துறையில் இளநிலை படித்து வருகிறார். இவர் ஒரு கவிஞர், சித்திரம் வரைபவர். பொருளாதார வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ளார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.