சமூகத்தின் பார்வை, மோசமான ஊதியம், பாகுபாடு, உயிர்காக்கும் வேலையின் கடினமான நேரம் - தொற்றுக்காலத்தில் அதிக ஆபத்தில் உள்ளவர்களுள் செவிலியர்களும் உள்ளனர். சென்னையில் இந்த முன்னணி பணியாளர்கள் சிலருடன் ’பாரி’ தொடர்பு கொள்கிறது
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.
See more stories
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.