கோவிட்-19 தாக்கம் குறித்த இந்தப் படத்தில், தமிழ்நாட்டின் கடலோர கிராமமான வானகிரியில் மீன் விற்பனை செய்யும் பெண் வியாபாரிகள், தொற்றுநோய் எவ்வாறு தங்கள் வருமானத்தைக் குறைத்து கடனில் தள்ளியது என்பதை விளக்குகிறார்கள்
நித்யா ராவ் இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக பாலினம் மற்றும் வளர்ச்சித்துறை பேராசிரியர். இவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகளிர் உரிமைகள், வேலைவாய்ப்பு, கல்வித் துறையில் ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, ஆதரவாளராக உள்ளார்.
See more stories
Author
Alessandra Silver
அலெஸாண்ட்ரா சில்வர், புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில் உள்ளவர். இத்தாலியில் பிறந்த திரைப்படத் தயாரிப்பாளர். திரைப்படத் தயாரிப்பு மற்றும் புகைப்படச் செய்திகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.