ஊரடங்கு காரணமாக தெகட்டாவிற்கு மாற்றப்பட்ட தற்காலிக சந்தை
தாங்கள் இதுவரை சென்று வந்த பஜார்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால், ‘ஹாட்ஸ்பாட்’ பகுதியில் உள்ள மக்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள நடியா மாவட்டத்தில், காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்காக தற்காலிக சந்தையை அமைத்துள்ளனர் வியாபாரிகள்
சவுமியபிரதா ராய் மேற்குவங்க மாநிலம் டெஹட்டாவைச் சேர்ந்த சுதந்திர புகைப்பட பத்திரிகையாளர். இவர் பேலூர் மடத்தில் (கல்கத்தா பல்கலைக்கழகம்) உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திராவில் புகைப்படத்துறையில் (2019) பட்டயம் பெற்றுள்ளார்.
See more stories
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.