ஊரடங்கால்-நஷ்டப்படும்-ஆந்திர-விவசாயிகள்

Anantapur, Andhra Pradesh

Sep 02, 2020

ஊரடங்கால் நஷ்டப்படும் ஆந்திர விவசாயிகள்

இந்த வருட ராபி அறுவடை சிறப்பாக இருப்பதால் நல்ல விலை கிடைக்கும் என அனந்தபூர் மாவட்டத்தின் வாழை விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். அதற்கு மாறாக, சில மோசமான வானிலை மற்றும் அதன்பிறகு வந்த ஊரடங்கால் பெரும் இழப்பிலும் கடனிலும் தவிக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

G. Ram Mohan

ஜி.ராம் மோகன், திருப்பதியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். கல்வி, விவசாயம் மற்றும் சுகாதரத்தில் இவர் கவனம் செலுத்துகிறார்.

Translator

V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.