ஆப்பிள் தோட்ட உரிமையாளர்களும் வணிகர்களும் கடும் வருமான இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 அகற்றத்துக்குப் பிறகு ஏற்பட்ட நிலையில்லாத தன்மையின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. ஆப்பிள் சந்தைக்கான நேரமும் அதுதான்