உபகரணங்கள்-தேடும்-ஸ்ரீநகரின்-புரஸ்கார்கள்

Srinagar, Jammu and Kashmir

May 11, 2023

உபகரணங்கள் தேடும் ஸ்ரீநகரின் புரஸ்கார்கள்

பஷ்மினா சால்வைகளிலிருந்து பஞ்சை புரஸ்கார்கள் அகற்றி அவற்றுக்கு செழுமையை வழங்குகின்றனர். கூரான ஓர் இரும்பு உபகரணத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த உபகரணங்களை உருவாக்கி, பழுது பார்க்கும் கொல்லர்கள் ஸ்ரீநகரில் குறைந்து கொண்டு வருகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Muzamil Bhat

முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.

Editor

Dipanjali Singh

திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.