அரை நூற்றாண்டுக்கு முன்பாக, ஒரு பெரும் சூறாவளி தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை பேய் நகரமாக ஆக்கியது. ஆனாலும் 400 மீனவக் குடும்பங்கள் இன்னமும் அங்கே வசிக்கின்றன. இத்தனை வருடங்களாக கைவிடப்பட்ட அந்த நகரில் வாழ்ந்த அவர்கள் தற்போது சுற்றுலா வளர்ச்சிக்கான தடையாகப் பார்க்கப்படுகிறார்கள்.
தீப்தி அஸ்தானா மும்பையைச் சேர்ந்த சுதந்திர ஒளிப்பட பத்திரிகையாளர், ‘இந்தியாவின் பெண்கள்” எனும் அவரது திட்டம் கிராமப்புற இந்தியா பற்றிய ஒளிப்படங்களின் வழியாக பாலின விவகாரங்களை எடுத்துக்காட்டுகிறது.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.