இவை-யாவும்-கடலை-விரும்பும்-கராய்-ஒட்டகங்கள்

Jamnagar, Gujarat

Nov 21, 2022

இவை யாவும் கடலை விரும்பும் கராய் ஒட்டகங்கள்

கச் வளைகுடாவில் நீந்து ஒட்டகங்கள் கொண்ட இப்படத்தில், குஜராத்தின் ஃபகிரானி ஜாட் மற்றும் போப்ரா ரபாரி சமூகங்களை சேர்ந்த மேய்ப்பர்கள் கடலை நாடும் கால்நடைகளின் உயிரைக் காப்பதிலுள்ள சிரமங்களை விளக்குகின்றனர்

Author

Urja

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Urja

உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.