இலவச-சிகிச்சை-பெருஞ்செலவில்-நேரும்போது

Thane, Maharashtra

Oct 26, 2022

இலவச சிகிச்சை பெருஞ்செலவில் நேரும்போது

அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற அர்ச்சனாவும் அவரது கணவரும் வாரத்துக்கு மூன்று முறை செல்கின்றனர். சிகிச்சை இலவசம்தான். ஆனால் பயணச் செலவும் வருமான இழப்பும் இருவரையும் நொடிந்து போக வைத்திருக்கிறது

Author

Jyoti

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Editor

Sangeeta Menon

சங்கீதா மேனன், மும்பையில் வாழும் எழுத்தாளர், எடிட்டர், தகவல் தொடர்பு ஆலோசகர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.