நவம்பர் 29-30 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற கிசான் முக்தி அணிவகுப்பில் பங்கேற்க சிம்லா மாவட்டத்திலிருந்து வந்த விவசாயிகளின் காணொளியைப் பார்க்கும்போது பெருமளவு வேளாண்மைப் பணிகளை மகளிர் செய்வது தெளிவாகிறது
சுபுஹி ஜிவானி, ஊரக இந்திய மக்கள் ஆவணவகம் - பேரியின் முதுநிலை ஆசிரியர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.