இந்த-குளிர்காலத்தில்-எங்கள்-இதயங்கள்-நீறு-பூத்த-நெருப்பாக-தகிக்கிறது

Sonipat, Haryana

Apr 12, 2021

‘இந்த குளிர்காலத்தில், எங்கள் இதயங்கள் நீறு பூத்த நெருப்பாக தகிக்கிறது’

ஒவ்வொரு நாளின் இறுதியிலும் விவசாயப் போராட்டக் கள முகாம்களில் ஒரு நீண்ட போராட்டத்துக்கான திட்டமிடலை போராட்டக்காரர்கள் தோழமையோடு தீட்டுகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shadab Farooq

ஷதாப் ஃபரூக் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர். இவர் காஷ்மிர், உத்தராகண்ட், உத்தர பிரதேசங்களில் செய்தி சேகரித்து வருகிறார். அரசியல், பண்பாடு, சுற்றுச்சூழல் குறித்து இவர் எழுதி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.