இந்த-கிராமத்து-மக்கள்-என்-துன்பத்தைப்-பார்த்து-சிரித்தார்கள்

Saran, Bihar

Sep 07, 2021

‘இந்த கிராமத்து மக்கள் என் துன்பத்தைப் பார்த்து சிரித்தார்கள்’

காலா அசார் நோய் மணல் ஈ கடிப்பதனால் ஏற்படக்கூடிய உயிர்க்கொல்லி நோயாகும். இந்நோய் உயிர்ச்சேதம் விளைவிக்காதபோது ஏற்படும் வடுக்கள் விகாரமான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இதனால் ஏற்படும் பாதிப்புகளின் காரணமாக ,பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய வித்யாபதி மற்றும் லால்மதி போன்ற பெண்களின் வாழ்வில் நடந்தவாறு களங்கம் மற்றும் சமூகத்தால் கைவிடப்படுதல் ஆகியவற்றையும் கூடுதலாக சுமத்துகின்றது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Puja Awasthi

பூஜா அவஸ்தி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகத்தின் சுதந்திர பத்திரிக்கையாளர். லன்னோவைச்சார்ந்த ஆர்வமுடைய புகைப்பட கலைஞர். அவருக்கு யோகா, பயணம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிடிக்கும்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.