இந்த ஆண்டு லோஹ்ரி பண்டிகைக்கு - எங்களது அபத்தங்களை நெருப்பிலிட்டோம்
ஜனவரி 13-ஆம் தேதி சிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் பிரபலமான லோஹ்ரி பண்டிகையை பிரபலமற்ற மூன்று வேளாண் சட்டங்களை எரித்துக் கொண்டாடினர்