இந்தியாவின் சிறந்த கயிறு தயாரிப்புத் தொழில் மறைந்துகொண்டிருக்கிறது
ஒருகாலத்தில் மகாராஷ்ட்ரத்தின் கிராமப்புறங்களில் கயிறு திரிப்பவர்கள் வளர்ச்சியடைந்த ஒரு தொழிலைச் செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால், நைலான் கயிறுகளை விவசாயிகள் விரும்புகிற நிலை தற்போது உள்ளது. போரகான் கிராமத்தில் இன்னமும் கையால் கயிறுகளைத் தயாரிக்கிற கடைசிக் குடும்பமாக போரேக்கள் இருக்கின்றனர்
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.