ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ஆஷா பணியாளர்கள் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் முதல்நிலையில் நின்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனனர். குறைவான பயிற்சியுடன், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இப்பணியில் ஈடுபடுகின்றனர்
பல்லவி பிரசாத் மும்பையை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர். யங் இந்தியாவின் மானியப் பணியாளர். லேடி ஸ்ரீராம் கல்லூரியின் ஆங்கில இலக்கிய பட்டதாரி. பாலினம், பண்பாடு மற்றும் மருத்துவம் குறித்து எழுதி வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.