மகாராஷ்டிராவின் ஒஸ்மானாபாத் மாவட்ட ஆஷா பணியாளர்கள் கோவிட்-19 பரவலை கண்காணிக்கும் கூடுதல் பணிகளை செய்து வருகின்றனர். அவர்களிடம் பாதுகாப்பு கவசங்களும் இல்லை, ஊதியம் கிடைப்பதிலும் தாமதமாகிறது. இருந்தாலும் அன்றாட வேலைகளோடு முன்களப் பணியாளர்களாக செயல்படுகின்றனர்
ஐரா டேலுகோங்கார் பாரியில் 2020ஆம் ஆண்டு பயிற்சி செய்தியாளராக சேர்ந்துள்ளார். அவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்சில் இரண்டாம் ஆண்டு இளநிலை பொருளாதாரம் படித்து வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.