கடந்த 2௦௦5 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஷாகாபூர் தாலுகாவில் பிற கிராமங்களிலிருந்து தனித்திருக்கும் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆற்றுப் பாலம் வெள்ளத்தின் காரணமாக உடைந்ததிலிருந்து மக்கள் மழைக் காலங்களில் வழுக்கும் ஆற்றுப் பாலத்தின் சுவரின் மீது நடந்து பள்ளிக்கூடத்திற்கும், வேலைக்கும்,சந்தைக்கும்,மருத்துவமனைக்கும் சென்று வருகின்றனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.