ஆற்றலிருந்து-தட்டிற்கு-சுந்தரவனக்-காட்டு-புலி-இறால்களின்-பயணம்

North 24 Parganas, West Bengal

Jun 27, 2022

ஆற்றலிருந்து தட்டிற்கு : சுந்தரவனக் காட்டு புலி இறால்களின் பயணம்

புலி இறால் குஞ்சுகளை சேகரிக்கும் சுந்தரவனப் பெண் தொழிலாளர்களுக்கு அது பெரியளவில் பலனளிக்கும் தொழில் கிடையாது. ஆனால், வழங்கல் சங்கிலியில் ஏற்றுமதி வரை அது பெரிய லாபத்தை நம் நாட்டிற்கு ஈட்டித்தருகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.