ஆமபேடா-வாரச்சந்தையில்-உலா-வருவோம்

Kanker, Chhattisgarh

May 23, 2022

ஆமபேடா வாரச்சந்தையில் உலா வருவோம்

வன மற்றும் வேளாண் பொருட்களை விற்பது, வாராந்திர மளிகைப் பொருட்களை வாங்குவது, உள்ளூர் பானங்களை பருகுவது, சேவல் சண்டையை வேடிக்கை பார்ப்பது என சத்திஸ்கரின் ஆமபேடா கிராம வாரச்சந்தையில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர் திரள்கின்றனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.