அவர் வீடுதிரும்புவதைப் பார்க்கும்போதெல்லாம் அந்த புலிக்கு தான் நன்றி சொல்கிறேன்
யவத்மாலில் கால்நடை மேய்ச்சல் தொழில் செய்கிறார் சங்கர் ஆத்ராம். அவர் புலிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அணிந்திருக்கும் உடற் கவசம் சற்றே நகைப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அண்மையில் இறந்த T1 புலியிடமிருந்தும், அவ்வப்போது புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் மற்ற புலிகளிடமிருந்தும் அவரும் அவருடைய கிராமத்தினரும் தம்மை இப்படித்தான் தற்காத்துக் கொள்கின்றனர்
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.