அவரோகணத்திலிருந்து-ஆரோகணத்திற்குத்-திரும்புதல்

Latur, Maharashtra

Aug 12, 2020

அவரோகணத்திலிருந்து ஆரோகணத்திற்குத் திரும்புதல்

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த பரம்பரை ஹார்மோனிய பழுதுநீக்குவோர் பலரும் ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவின் ரேனாபூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிக்கியுள்ளனர். வாழ்க்கையை எப்படிச் சமாளிக்கின்றனர் என அவர்கள் பாரியிடம் பகிர்ந்து கொண்டனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ira Deulgaonkar

ஐரா டேலுகோங்கார் பாரியில் 2020ஆம் ஆண்டு பயிற்சி செய்தியாளராக சேர்ந்துள்ளார். அவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்சில் இரண்டாம் ஆண்டு இளநிலை பொருளாதாரம் படித்து வருகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.