விவசாயிகளுக்கு கொடுத்த உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற இனியும் காத்திராமல், ஆயிரக்கணக்கானோர் அகமது நகர் மாவட்டத்தின் அகோலேவிலிருந்து லோனி வரையிலான மூன்று நாள் ஊர்வலத்துக்கு திரண்டிருக்கின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Photos and Video
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Editor
PARI Team
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.