அரசனும்-அவனது-ரகசிய-யானைக்-காதுகளும்

Ahmedabad, Gujarat

Nov 06, 2021

அரசனும் அவனது ரகசிய யானைக் காதுகளும்

ஒரு தாய் அவரது தாயிடமிருந்து கேட்ட ஒரு நாட்டுப்புறக் கதையை நினைவுகூர்ந்து அதைப் பற்றி சின்ன கவிதை எழுதுகிறார். இறந்துபோன அல்லது வாழ்கிற யாரையோ சொல்வதை போல் தெரிந்தால் அது வாசகரின் கற்பனையே

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Kavitha Gajendran

கவிதா கஜேந்திரன் ஜனநாயக மாதர் சங்கத்தில் பணி புரியும் சென்னையை சார்ந்த சமூக செயற்பாட்டாளர்.