பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுதினமான டிசம்பர் ஆறு அன்று ஊரக இந்தியாவின் கடைக்கோடி ஏழைகள் மும்பையின் தாதரில் உள்ள சைத்ய பூமிக்கு அணிவகுக்கிறார்கள். இது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களுடைய நம்பிக்கை நாயகனுக்கு அஞ்சலி செலுத்தவும், தங்களுக்கான சுய மரியாதையைத் தேடியும் ஒன்று கூடும் அசரவைக்கும் சங்கமம்