அன்றாட-மக்களின்-கதைகளோடு-கற்பித்தல்

Mumbai, Maharashtra

Sep 26, 2022

அன்றாட மக்களின் கதைகளோடு கற்பித்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், கிராமப்புற இந்தியாவைப் பற்றிய ஆழமான நுட்பமான புரிதலை பாரி கல்வி மூலம் பெறுகிறார்கள். அவர்கள் சொல்வதைக் காணொளியில் கேளுங்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

PARI Education Team

நாங்கள் கிராமப்புற இந்தியாவையும் கிராமப்புற மக்களையும் பிரதான கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வருகிறோம். சுற்றி நடக்கும் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் விரும்பும் இளைஞர்களுடன் இணைந்து, இதழியல் செய்தி உருவாக்க அவர்களுக்கு வழிகாட்டி பயிற்சியளிக்கிறோம். அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றிய சிறந்த புரிதலை வழங்கும் வகையில் பட்டறைகள், அமர்வுகள் மற்றும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உருவாக்குகிறோம்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.