மோசமான சூழ்நிலையில் வீட்டிற்கு 800 கிலோமீட்டர் தூரம் நடந்த பல மாதங்கள் கழித்து, மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கின் போது தெலங்கானாவிலிருந்து ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நடந்தே பயணித்ததை நினைவு கூர்ந்தனர்
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.