அதிகரிக்கும் தூசு, வேகும் தோல், வியர்வையில் நனைந்த முக கவசம்
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் இதைப் போன்ற ஒரு கொள்முதல் நிலையத்தில், ஒரு நிமிடத்தில் பலரும் சேர்ந்து 213 கி.கி. நெல்லை மூட்டைகட்டியாகவேண்டிய நிலையில், தனிநபர் இடைவெளியை எப்படி பின்பற்றமுடியும்?