when-elephants-come-calling-in-birbhum-ta

Birbhum, West Bengal

Jul 29, 2023

வீடு தேடி யானைகள் வந்தால்

படல்பூர் கிராமத்தில் வருடந்தோறும் பயிர்களையும் வீட்டையும் அழிக்கும் வகையில் நடக்கும் சூறையாடலை எதிர்த்து இருக்கும் ஒரே விவசாயக் குடும்பம் உஜ்வால் மற்றும் சந்தனா தாஸ் குடும்பம் மட்டும்தான். கிராமத்தின் மிச்ச பேர் கிளம்பி விட்டனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Sayan Sarkar

சாயன் சர்க்கார் ஒரு சுயாதீன பத்திரிகையாளர். பல பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டிருப்பவர். காஜி நஸ்ருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.