‘எப்போதும் ஒருவர் கயிற்றுக் கட்டில் வாங்கிக் கொண்டிருக்கிறார்’
பகத் ராம் யாதவ், ஹரியானாவிலுள்ள அவரது கிராமத்தில் கயிற்றுக் கட்டில்களையும் சணல் முக்காலிகளையும் செய்கிறார். உறுதியுடன் செய்யப்படும் அவரது கட்டில்களும் முக்காலிகளும் நாடு முழுக்க பயணித்திருக்கிறது. தில்லி-ஹரியானா எல்லையில் ஒரு வருடம் நடந்த விவசாயிகள் போராட்டத்திலும் அவை இடம்பெற்றன
சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.
Photographs
Naveen Macro
நவீன் மேக்ரோ தில்லியை சேர்ந்த சுயாதீன புகைப்பட பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.