தோல்பாவைக் கூத்துக்கான பொம்மைகள் செய்வது அரிய திறனாகும். கடவுளுருக்களை உருவாக்க எருமை மற்றும் ஆட்டுத்தோலுடன் வேலை செய்ய வேண்டும். மலபார் பகுதியில் பெண்களும் இக்கலையை இப்போது செய்கின்றனர்
சங்கீத் சங்கர் ஐடிசி ஸ்கூல் ஆஃப் டிசைனில் ஆய்வறிஞராக இருக்கிறார். அவரின் இனவரைவியல் ஆய்வு, கேரள நிழல்கூத்தில் நேரும் மாற்றத்தை ஆராய்கிறது. சங்கீதி MMF-PARI மானியப்பணியை 2022-ல் பெற்றார்
Text Editor
Archana Shukla
அர்ச்சனா ஷுக்லா, பாரியின் முன்னாள் உள்ளடக்க ஆசிரியர் ஆவார்.
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.