தலைகள், வால்கள் முதலியவற்றால் புலி வாழ்க்கை ஓட்டுகிறார்
தமிழ்நாட்டில் உள்ள கடலூர் துறைமுகத்தில், 75 வயதான கே.பானுமதி அல்லது ‘புலி’, மீன் எச்சங்களை விற்று பிழைப்பு நடத்துகிறார். அவரும் மற்ற பெண்களும் பல பத்தாண்டுகளாக இங்கு உழைத்துள்ளனர், ஆனால் இன்னும் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை
நித்யா ராவ் இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக பாலினம் மற்றும் வளர்ச்சித்துறை பேராசிரியர். இவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகளிர் உரிமைகள், வேலைவாய்ப்பு, கல்வித் துறையில் ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, ஆதரவாளராக உள்ளார்.
Photographs
Alessandra Silver
அலெஸாண்ட்ரா சில்வர், புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில் உள்ளவர். இத்தாலியில் பிறந்த திரைப்படத் தயாரிப்பாளர். திரைப்படத் தயாரிப்பு மற்றும் புகைப்படச் செய்திகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.