உத்தரப்பிரதேச குர்ஜாவில் ஹமீது அகமதும் அவரது சகோதரர்களும் ஏழு தலைமுறைகளாக பானை செய்யும் கலையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். ஆனால் எரிவாயுவில் இயங்கும் சூளைகளுக்கு மாறிய பிறகு, லாப விகிதம் அனைவருக்கும் குறைந்து வருகிறது
ஸ்நேகா ரிச்சாரியா, புது டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் ஆவார். சுகாதாரம், சூழல் மற்றும் பாலினம் ஆகியவற்றை சார்ந்து அவரின் பணி இருக்கிறது. 2024ம் ஆண்டின் ஐநா லாட்லி மீடியா விருது பெற்றவர். 2023ம் ஆண்டில் மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திர விருது பெற்றவர்.
See more stories
Photographs
Suhail Bhat
சுகைல் பட், காஷ்மீரை சேர்ந்த பல்லூடக பத்திரிகையாளர். புது டெல்லியில் வசிக்கிறார். திருநங்கை உரிமைகள், பெண்கள் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை பற்றி எழுதி வருகிறார்.
See more stories
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.