வங்கப் புலி குறித்த அச்சத்தின் நிழலில் நண்டு வேட்டை
ஆற்றில் மீன்வளம் குறைவதால், புலித்தாக்குதல் குறித்த தொடர் அச்சத்துக்கு நடுவே, அலையாத்திக் காடுகளுக்குள் நெடுந்தொலைவு செல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் மேற்கு வங்க மாநிலம், சுந்தரவனத்தின் மீனவப் பெண்கள்
ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.
Editor
Kavitha Iyer
கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.