ராதா சர்க்கார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் ஒப்பீட்டு அரசியலில் முதுநிலை அறிவியல் படித்து வருகிறார். இந்தியாவில் சமூக நீதி, உடைமை இழப்பு, வறுமை போன்ற பிரச்சினைகளை கட்டுரைகளாக இவர் எழுதி வருகிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.