பகல் முழுவதும் மீன் விற்கும் ஸ்ரீலால் சஹானி மாலையில் தலைசிறந்த இசைக்கலைஞர் ஆகிவிடுகிறார். அவர் மேற்கு வங்கத்தின் சாந்திநிகேதனில் சைக்கிளை ஓட்டியபடி டோலக் மற்றும் ஜாலராவை இசைத்துக் கொண்டு பாடல் பாடுகிறார்
சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.