கிலியூட்டும்-ஆவேசமும்-சாட்டை-அடியும்-ஆட்டமும்

Hyderabad, Telangana

Nov 27, 2019

கிலியூட்டும் ஆவேசமும், சாட்டை அடியும் ஆட்டமும்

ஒவ்வொரு ஆண்டும் போனாலு திருவிழாவின் போது ஹைதராபாத்தில் உள்ள வாகன உதிரி பாகங்கள் வியாபாரியான போசானி அஸ்வின், போதுராஜுவாக மாறுகிறார். அது நோய்களைத் தடுக்கும் தெய்வம் என்று நம்பப்படுகிறது - 'அருள் வந்ததும்', அவர் மக்களை ஆசீர்வதித்து மேலும் பெருங்கூட்டத்தை கவர்ந்து இழுக்கிறார்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Sreelakshmi Prakash

ஸ்ரீலக்ஷ்மி பிரகாஷ் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். நகரத்தைச் சுற்றி நடப்பதும், மக்களின் கதைகளையும் கேட்பதும் அவருக்கு விருப்பமானவை.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.