methi-my-mother-ta

Nilgiris, Tamil Nadu

Jul 26, 2024

என் தாய், மேத்தி

நீலகிரி காடுகளில் இருக்கும் பொக்கபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெட்டக்குரும்பர் தன் தாயைப் பற்றி எழுதுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

K. Ravikumar

ரவிகுமார் .கே, முதுமலை புலிகள் சரணாலயத்திலுள்ள பொக்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர். புகைப்படக் கலைஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநராகும் விருப்பத்தில் இருப்பவர். பாரி புகைப்படக் கலைஞரான பழனி குமார் நடத்தும் பழனி ஸ்டுடியோவில் புகைப்படக் கலை பயின்றவர். பெட்டகுரும்பர் பழங்குடி மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதுதான் ரவியின் விருப்பம்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.