கடுமையான வானிலை, குறைவான தொலைத்தொடர்புகள், சுகாதார வசதிகள் பற்றாக்குறை முதலியவற்றை தாண்டி லெவின் சுகாதார ஊழியர்கள் கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கின்றனர்
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.