மகாராஷ்டிராவின் மிர்கானில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வாரங்கள் கடந்த பின்னும் அக்கிராம மக்கள் உள்ளூர் பள்ளிகளிலேயே தங்கியுள்ளனர். இது அவர்களுக்கு மூன்றாவது இடப்பெயர்வு. முதலில் கொய்னா அணையால் நிகழ்ந்தது – அவர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர்
ஹ்ருஷிகேஷ் பாடீல் சாவந்த்வாடியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர், சட்ட மாணவர். பின்தங்கிய சமூகங்களின் மீதான பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து இவர் செய்திகளை சேகரித்து வருகிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.